அலங்காநல்லூர் வருகிறார் ரசிய அதிபர் - ஜல்லிக்கட்டு விழாவில் புதின் பங்கேற்பு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட ரஷ்ய அதிபர் புதின், வரும் ஜனவரி மாதம் அலங்காநல்லூருக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் பிரதமர் மோடியும் விழாவில் பங்கேற்கவுள்ளார்.